பிரபல இஸ்தாபகர் இன்கவர் காம்பிராட் (IKEA ) காலமானார்

பிரபல இஸ்தாபகர்  இன்கவர் காம்பிராட் (IKEA ) காலமானார்

பிரசுரிக்கபட்ட திகதி: 30 ஜனவரி 2018

ஸ்வீடிஷ் நிறுவனர் இன்கவர் காம்பிராட் தனது91வது வயதில் நேற்று தனது இல்லத்தில் காலமானார்.

இவர் 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய தொழில் முனைவர்களுள் ஒருவராக கணிப்பிடப் பட்டவர்.

பள்ளியில் திறமையாக விளன்கியதற்காக  அவரது தந்தையார் கொடுத்த பரிசுப்பணத்தை வைத்து தனது பதினேழாவது (17)வயதில் IKEA  என்ற நிறுவனத்தை ஆரம்பித்தார். தற்போது இந்நிறுவனம்ஏறக்குறைய நானுறு வர்த்தக நிலையங்களை உலகளாவிய வகையில் கொண்டுள்ளது. 

www.tamilthakaval.org