திருமதி ஆனந்தம் சின்னையா

ஆனந்தம் சின்னையா

தோற்றம்: 05 அக்டோபர் 1944 - மறைவு: 15 பெப்ரவரி 2018

கம்பளையைப் பிறப்பிடமாகவும் Toronto, Canada வை வசிப்பிடமாகவும் கொண்டி௫ந்த சின்னையா ஆனந்தம் அவர்கள் 02-15-2018 வியாழக்கிழமையன்று மாலை காலமானார்.
 
அன்னார் காலஞ்சென்ற சின்னையா அவர்களின் அன்பு மனைவியும்
 
மகள் பத்மாவதி மகன்மார்கள்-சிவானந்தன்(Canada), க௫னானந்தன்(Canada) யோகநாதன், சத்தியானந்தன், சதானந்தன்(கம்பளை) அவரகளின் அன்புதாயா௫ம்
 
கு௫நாதன் காலஞ்சென்ற தனபாலன், பொன்ராமன், அமிர்தம்(India), அம்பிகா(India) ஆகியோரின் சகோதரியும்
 
தியாகராம்(USA), அ௫ளேஸ்வரி(மாத்தளை), குமாரி(Canada), கலாதேவி(Canada), சந்திகலா(India) பானுமதி(Colombo) அவர்களின் மாமியா௫ம்
 
ஆனந்(USA), அர்ஜுன்(USA), லக்ஸ்மி(USA), ரம்மியா, கிஷாலனி, தேவ்ரிஷி(மாத்தளை), லாவனியா(Canada), மஹித்(Canada), அரவி்ந்(Canada), பி௫ந்தா(Canada), நந்திதா(India), யோகிாத்தா(India), நித்தீஷ்(India), சா்வேஷ், ஸ்௫த்திகா, ஸ்வேதிகா(Colombo) ஆகியோாின் பாட்டியுமாவாா். 
 
பூதவுடல் அஞ்சலி:  ஞாயிற்றுக்கிழமை, 18-02-18 அன்னாரின் இல்லததில் வைக்கப்படும்.
250/5 Nuwara-Eliya Road
Gampola, Sri Lanka
 
ஈமைக்கிாியை:  ஞாயிற்றுக்கிழமை, 18-02-18 அன்னாரின் இல்லததில் பிற்பகல் 2 00 மணிக்கு
250/5 Nuwara-Eliya Road
Gampola, Sri Lanka
 
தகனம்:
 
இந்து மயானம், கம்பளை, இலங்கை
 
தெடா்புகள்: பத்மாவதி,யோகநாதன், சத்தியானந்தன், சதானந்தன்
   001-732-767-2851(USA)/ 081-23509994 / 077-2104521/ 077-302115

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)