திரு திரு.சின்னையா கணபதிப்பிள்ளை (விநாயகமூர்த்தி)

(இளைப்பாறிய ஆசிரியர் - வேலணை சைவபிரகாச வித்தியாசாலை)

திரு.சின்னையா கணபதிப்பிள்ளை (விநாயகமூர்த்தி)

தோற்றம்: 21 ஜூலை 1925 - மறைவு: 01 பெப்ரவரி 2018

நாரந்தனை, சரவணை, கர்ணந்தோட்டத்தைத் பிறப்பிடமாகவும், வேலணை, கொழும்பு, இலண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னையா கணபதிப்பிள்ளை (விநாயகமூர்த்தி –இளைப்பாறிய ஆசிரியர்  வேலணை சைவபிரகாச வித்தியாசாலை) அவர்கள்01-02-2018 வியாழக்கிழமை அன்று இலண்டனில் காலமானார்.

அன்னார் சறோஜினிதேவியின்அன்புக்கணவரும்,

காலஞ்சென்றவர்களான முருகப்பர் சின்னையா, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புமகனும்

நடராசா, பொன்னம்மாவின்அன்புமருமகனும்

ஞானச்செம்மல்(கனடா), குகதாசன்(கனடா), தயாளன்(இலண்டன்), ஐனகன்(இலண்டன்) அவர்களின்அன்புத்தந்தையும்,

வதனரூபா (கனடா), வனிதா(கனடா), தர்ஷிகா(இலண்டன்), சோபனா(இலண்டன்) ஆகியோரின்பாசமிகுமாமனாரும்,

காலம்சென்றவர்களானபராசக்தி, பரமேஸ்வரி, சிவசுப்பிரமணியம்அவர்களின்சகோதரரும்,

காலம்சென்றவர்களானபொன்னுத்துரை, நடராஜாஆகியோரின்மைத்துனரும்,

சிவபாலன்,பிறேமா, ஜறந்தா, கலைச்செல்விஆகியோரின்பாசமிகுதாய்மாமனாரும்,

காலஞ்சென்றவர்களானபரமசிவம், சிவபாக்கியம், திலகவதி(இளைப்பாறியஆசிரியை – வேலணைசைவபிரகாசவித்தியாசாலை) மற்றும்லக்ஷ்மி(இந்தியா), பத்மாவதி(இலங்கை), பாலசுப்பிரமணியம்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்றதிருஞானம்ஆகியோரின்மைத்துனரும்,

காலஞ்சென்றபழனியப்பா, திருஞானசம்பந்தமூர்த்தி(இளைப்பாறியவருமானவரிஉத்தியோகஸ்த்தர், இலங்கை) காலஞ்சென்றவர்களான, குமாரவேலு, கணபதிப்பிள்ளை, மற்றும்திலகவதி(அவுஸ்திரேலியாஆகியோரின்சகலனும்,

காலஞ்சென்றவர்களானதிரு.திருமதி.வல்லிபுரம், திரு.திருமதி.பூபாலபுண்ணியசிங்கம், திரு.ஜெகநாதன், மற்றும்திருமதி.ஜெகநாதன், திரு.திருமதிஆனந்தசிவம்அவர்களின்சம்பந்தியும்,

ஆர்த்திக், ஆரபி, மௌனிகா, கௌரீசன், நிம்மிகா, ஷையனிகா, சகன், நிதின்ஆகியோரின்அன்புபேரனுமாவார்

அன்னாரின் இறுதிக்கிரிகைகள்பற்றிய விபரம்பின்னர்அறியத்தரப்படும்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் - குடும்பத்தினர்

 

கிரியை

திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 09:00மு.ப — 11:30மு.ப

முகவரி:    The Reserved Chapel, City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK

 

தகனம்

திகதி: ஞாயிற்றுக்கிழமை 11/02/2018, 12:00பி.ப — 01:00பி.ப

முகவரி:    City of London Cemetery & Crematorium, Aldersbrook Rd, Manor Park, London E12 5DQ, UK

 

ஞானச்செம்மல்- (கனடா) (416) 919 6829 / 416 522 9381

குகன்– (கனடா) (647) 607 4818/ 647 350 1115

தயாளன்–(பிரித்தானியா) 44 7903 815742

ஜனகன்– (பிரித்தானியா) 44 2085.996293/44.7946.869293

Address: 58 Gainsborough Road,

Dagenham, Essex, RM8 2DP, UK

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)