7ஆவது நினைவஞ்சலி

அமரர் பொன்னம்பலம் அட்சரமூர்த்தி

(கணித இயக்குனர்)

பொன்னம்பலம் அட்சரமூர்த்தி

தோற்றம்: 12 பெப்ரவரி 1931 - மறைவு: 27 பெப்ரவரி 2011

காலங்கள் பல கடந்தாலும்  நீங்கள் என்றும் எங்கள்  இதயங்களிலும், நினைவுகளிலும் நிறைந்துள்ளீர்கள்.
 
தகவல்,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்

www.tamilthakaval.org