உங்கள் உறவினர், நண்பர், சுற்றத்தார் ஆகியோரின் மரண அறிவித்தல்கள், நினைவஞ்சலிகள், முக்கிய அறிவித்தல்கள்  போன்றவற்றை இலவசமாகப்  பிரசுரித்து  உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவுகளை சென்றடைவதற்கான  வசதிகளையும் எமது இணையத் தளத்தில் இணைத்துள்ளோம்.

மரண அறிவித்தல் ஆவணம் பதிவிறக்கம் செய்ய - Word Document or PDF File

நினைவஞ்சலி ஆவணம் பதிவிறக்கம் செய்ய - Word Document or PDF File

 

முக்கிய அறிவித்தல் ஆவணம் பதிவிறக்கம் செய்ய - Word Document or PDF File

கிழே உள்ள படிவத்தை கணினி மூலம் நீங்கள் இணையத்தளத்தில் இருந்தவாறே உங்களைப்பற்றிய தரவுகளையும், செய்தியையும் நிரப்புவதுடன், புகைப்படம், மரணச்சான்றிதழ் போன்றவற்றையும் பிரதியெடுத்து (Scan) இணைத்துவிடவும். 

தகவல் தருபவரின் விபரம்:


மரண அறிவித்தல் விபரம்: