அகில இலங்கை கணிதப் போட்டி
அகில இலங்கை கணிதப் போட்டியில்
வடமாகாண அணிக்கு ஒட்டு மொத்தம் இரண்டாம் இடம்
இன்று Tri-Rathna Community Centre இல் நடைபெற்ற அகில இலங்கை கணிதப் போட்டியின் சிரேஷ்ட பிரிவு 2 இல் (தரம் 12, 13), வடமாகாண அணி ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.
தென் மாகாணம் முதலிடத்தையும், மேல் மாகாணம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.
வடமாகாண அணியின் பெறுபேறுகள்:-
- Maths Trail – முதலிடம்
- Maths Puzzle – மூன்றாம் இடம்
- Team Contest – இரண்டாம் இடம்
- Maths Quiz – இரண்டாம் இடம்
- ஒட்டுமொத்தப் பெறுபேறு – இரண்டாம் இடம்
வடமாகாண அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய மாணவர்கள்:-
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி
- S. Adchayan
- R. Praveen
- Y. Thivanujan
- T. Suvarman
- S. Praveenan
சாவகச்சேரி இந்துக் கல்லூரி
- G. Shanthithyan
கொக்குவில் இந்துக் கல்லூரி
- R. Vithurshan
ஹாட்லிக் கல்லூரி
- K. Gajalaksan
**************
Northern Province Team Secures Overall Second Place at the
All-Island Mathematics Competition
The Northern Province team secured overall second place in Senior Division 2 (Grades 12 and 13) at the All-Island Mathematics Competition held today at the Tri-Rathna Community Centre.
Southern Province secured first place, while Western Province finished third.
Northern Province Team’s Results:-
- Maths Trail – 1st Place
- Maths Puzzle – 3rd Place
- Team Contest – 2nd Place
- Maths Quiz – 2nd Place
- Overall – 2nd Place
Students Who Represented the Northern Province Team:-
Jaffna Hindu College
- S. Adchayan
- R. Praveen
- Y. Thivanujan
- T. Suvarman
- S. Praveenan
Chavakachcheri Hindu College
- G. Shanthithyan
Kokuvil Hindu College
- R. Vithurshan
Hartley College
- K. Gajalaksan
www.tamilthakaval.org
