புத்தாண்டு நல்வாழ்த்துகள் - தமிழ்தகவல்

புத்தாண்டு நல்வாழ்த்துகள் -  தமிழ்தகவல்

பிரசுரிக்கபட்ட திகதி: 01 ஜனவரி 2025

எங்கள் எல்லா நல்விரும்பிகளுக்கும் மற்றும் பார்வையாளர்களுக்கும் 2025 ஆம் ஆண்டிற்கான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த ஆண்டு தொடங்கும் நேரத்தில், எங்கள் சேவைகளுக்கு கிடைத்த அன்பும் ஆதரவும் எம்மை உண்மையாக மெய்மறக்கச் செய்துள்ளன. பல ஆண்டுகளாக உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், குறிப்பாக இலங்கை, ஐக்கிய இராச்சியம், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா  மற்றும் பிற நாடுகளில் இருந்து, எங்களிடம் பெரும் ஆதரவாளர்களை உருவாக்கியுள்ளோம்.

இந்த பெரும் பார்வையாளர் ஆதரவுடன், தமிழ்தகவல் உலகம் முழுவதும் பார்க்கப்படும் என்பதில் ஐயமில்லை.


www.tamilthakaval.org