அன்பு நினைவாக
பிரசுரிக்கபட்ட திகதி: 23 மே 2026
முதல் முதல் காரை என்ற அடைமொழியை தன்னகத்தே கொண்டு தான் பிறந்த மண்ணுக்கு பெருமை சேர்த்தவர் என் சின்ன மாமா.
தாய் மாமா என்பது வரம் அதிலும் எனது
சின்ன மாமா எமக்கு மட்டும் வரம் அல்ல
கற்றறிந்த அனைவருக்கும் வரமே அவர் இவ்வுலகில் இல்லை என்றாலும் அவர் விட்டுச் சென்ற படைப்புகள் பல அது அவர் நாமம் என்றும் சொல்லும்
அவர் புகழ் மறையாது இவ்வுலகில் .
என் தாய் மாமன் எம் வரமே .
www.tamilthakaval.org
