சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் அருள்மொழி ஹர்சன் வெண்கல பதக்கத்தினை வென்றுள்ளார்
பிரசுரிக்கபட்ட திகதி: 22 ஜூலை 2022
சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட் போட்டியில் யாழ் இந்து கல்லூரியை சேர்ந்த அருள்மொழி ஹர்சன் வெண்கல பதக்கத்தினை வென்றுள்ளார்.

66 நாடுகளைச் சேர்ந்த 600 உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் நடுவர் உறுப்பினர்களும் கோட்பாடு மற்றும் நடைமுறைத் தேர்வுகளைக் கொண்ட இந்தப் போட்டியில் கலந்து கொண்டனர்.
இச்சுற்றுப்போட்டி ஆர்மேனியாவில் நடைபெற்றது.
www.tamilthakaval.org
