மகாஜனா கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா 17வது ஆண்டு மகாஜனன் போட்டியை அறிவிக்கிறது

மகாஜனா கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா 17வது ஆண்டு மகாஜனன் போட்டியை அறிவிக்கிறது

பிரசுரிக்கபட்ட திகதி: 12 பெப்ரவரி 2025

This is the final week to register for the Mahajanan Math & General Knowledge Contest. Registration closing on Saturday February 15, 2025.

The Mahajanan Math & General Knowledge Contest is designed to challenge and inspire students, fostering critical thinking and a passion for learning.

 

***----------------------------------------***

மகாஜனா கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா 17வது ஆண்டு மகாஜனன் போட்டியை அறிவிக்கிறது

டொராண்டோ,  கனடா, ஜனவரி 1, 2025 மகாஜன கல்லூரி பழைய மாணவர் சங்கம் (OSA) - கனடா 17வது ஆண்டு மகாஜனன் போட்டியை 2025 மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை நடாத்த இருப்பதை அறிவிக்க மகிழ்ச்சியடைகிறது.

இந்தப் பிரசித்தி பெற்ற போட்டி 1முதல் 11ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை இலக்கு வைத்து கணிதம் மற்றும் பொது அறிவு துறைகளில் கவனம் செலுத்துகிறது.

நிகழ்வு விவரங்கள்

  • தேதி 2025 மார்ச் 2, ஞாயிற்றுக்கிழமை
  • பாடங்கள் கணிதம், பொது அறிவு
  • தகுதியான வகுப்புக்கள் 1 முதல் 11
  • பதிவு துவக்கம் 2025 ஜனவரி 1
  • முன்னணி பத்து போட்டியாளர்களுக்கு பரிசில்கள்

** மடிக்கணனிகள்  ** பதக்கங்கள்

** சான்றிதழ்கள்

மகாஜனா கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா, ஆண்டு தோறும் இந்த நிகழ்வை ஏற்பாடு செய்கிறது. இது இளம் மனங்களை அறிவு முயற்சிகளில் ஈடுபடுத்துவதுதில் சிறந்த வரலாற்றைக் கொண்டுள்ளது.

பங்கேற்பாளர்களின் கணிதம் மற்றும் பொது அறிவு துறைகளில் திறமைகளை மதிப்பீடு செய்யப்பட்டு முன்னணி வெற்றியாள்களுக்கு மடிக்கணினிகள், பதக்கங்கள், சான்றிதழ்கள் உள்ளிட்ட மதிப்புமிக்க பரிசுகளைப் பெறுவார்கள்.

இந்த முயற்சி மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும்,வாழ்நாள் முழுவதும் கற்றலுக்கு ஆர்வம் வளர்க்கவும் ஊக்குவிக்கிறது.

போட்டிக்கான பதிவு 2025 ஜனவரி 1 முதல் துவங்குகிறது.

ஆர்வமுள்ள பங்கேற்பாளர்கள், அதிகாரப்பூர்வ இணையதளமான www.mahajana.ca மூலம் பதிவு செய்யலாம்.

மகாஜனா கல்லூரி பழைய மாணவர் சங்கம் - கனடா கல்விவாய்ப்புகள் மற்றும் சமூக ஈடுபாட்டை மேம்படுத்துவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மகாஜனன் போட்டி போன்ற நிகழ்வுகள் மூலம், சங்கம், பிராந்தியத்திலுள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை தொடர்ந்து ஆதரிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு தயவுசெய்து ஏற்பாட்டுக் குழுவை தொடர்பு கொள்ளவும்.

contest@mahajananorg, 647.948.5502, www.mahajana.ca

***-------------***

MAHAJANA COLLEGE OLD STUDENTS ASSOCIATION - CANADA ANNOUNCES 17TH ANNUAL MAHAJANAN CONTEST

 

Toronto, Canada – January 1, 2025 - The Mahajana College Old Students Association (OSA) - Canada is pleased to announce the 17th Annual Mahajanan Contest, scheduled for Sunday, March 2, 2025. This esteemed competition focuses on Mathematics and General Knowledge, targeting students from Grades 1 through 11.

Event Details:

  • Date: Sunday, March 2, 2025
  • Subjects: Mathematics and General Knowledge
  • Eligible Grades: 1 to 11
  • Registration Opens: January 1, 2025
  • Prizes for Top Ten Participants:

**Laptops ** Medals ** Certificates

Organized annually by the Mahajana College OSA - Canada, the event has a rich history of encouraging young minds to engage in scholarly pursuits. This year’s contest will be conducted at the following eight locations:

-  GTA - Central (Scarborough)    -  GTA West (Mississauga)   -   GTA -East (Ajax)

-   GTA- North (Richmond Hill)    -  Waterloo   -  Cornwall

-   Ottawa      -  Montreal

Participants will be evaluated on their proficiency in Mathematics and General Knowledge, with the top students receiving prestigious awards, including laptops, medals, and certificates. This initiative aims to motivate students to excel academically and develop a passion for lifelong learning.

Registration for the contest begins on January 1, 2025. Interested participants can register through the official websites: www.mahajana.ca

The Mahajana College Old Students Association - Canada is dedicated to fostering educational opportunities and community engagement. Through events like the Mahajanan Contest, the association continues to support the academic growth and development of students across the region.

For further inquiries, please contact the organizing committee at contest@mahajanan.org 647.948.5502, www.mahajana.ca

www.tamilthakaval.org