Nallur Kandaswamy Temple Festivities - 2018
Updated Date: 07 August 2018
நல்லூர் கந்தசாமி கோவில் உற்சவம் – 2018.
நல்லூர் வருடாந்த உற்ஷவம் 15-08-2018ம் திகதி கொடிச்சீலை எடுத்துவரப்பட்டு, 16-08-2018ம் திகதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, அடுத்து 25 நாட்கள் உற்ஷவம் நடைபெறும். 08-09-2018 திகதி தேர்திருவிழாவும், 09-09-2018 திகதி தீர்த்த திருவிழாவும் நடைபெறும்.
விஷேட உற்ஷவதினங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
| திகதி | த. தி | கிழமை | 2018 மஹோற்ஷவ விஷேட தினங்கள் | நேரம் | திருவிழா |
| 15.08.2018 | 30 | புதன் | கொடிச்சீலை எடுத்துவரல் | பகல் 09-45 |
|
| 15.08.2018 | 30 | புதன் | வைரவர் உற்சவம் | மாலை 5-30 |
|
| 16.08.2018 | 31 | வியாழன் | கொடியேற்றம் | பகல் 10-00 | 01ம் திருவிழா |
| 25.08.2018 | 9 | சனி | மஞ்சம் | மாலை 5-00 | 10ம் திருவிழா |
| 01.09.2018 | 16 | சனி | அருணகிரிநாதர் உற்சவம் | மாலை 6-00 | 17ம் திருவிழா |
| 02.09.2018 | 17 | ஞாயிறு | கார்த்திகை உற்சவம் | மாலை 5-00 | 18ம் திருவிழா |
| 03.09.2018 | 18 | திங்கள் | சூர்யோற்சவம் | காலை 7-00 | 19ம் திருவிழா |
| 04.09.2018 | 19 | செவ்வாய் | சந்தானகோபாலர் உற்சவம் | காலை 7-00 | 20ம் திருவிழா |
| 04.09.2018 | 19 | செவ்வாய் | கைலாசவாகனம் | மாலை 5-00 | 20ம் திருவிழா |
| 05.09.2018 | 20 | புதன் | கஜவல்லிமஹாவல்லி உற்சவம் | காலை 7-00 | 21ம் திருவிழா |
| 05.09.2018 | 20 | புதன் | வேல்விமானம் | மாலை 5-00 | 21ம் திருவிழா |
| 06.09.2018 | 21 | வியாழன் | தெண்டாயுதபாணி உற்சவம் | காலை 7-00 | 22ம் திருவிழா |
| 06.09.2018 | 21 | வியாழன் | ஒருமுகத் திருவிழா | காலை 7-00 | 22ம் திருவிழா |
| 07.09.2018 | 22 | வெள்ளி | சப்பரம் | மாலை 5-00 | 23ம் திருவிழா |
| 08.09.2018 | 23 | சனி | தேர் | காலை 7-00 | 24ம்திருவிழா |
| 09.09.2018 | 24 | ஞாயிறு | தீர்த்தம் | காலை 7-00 | 25ம் திருவிழா |
| 09.09.2018 | 24 | ஞாயிறு | கொடியிறக்கம் | மாலை 5-00 | 25ம் திருவிழா |
| 10.09.2018 | 25 | திங்கள் | பூங்காவனம் | மாலை 5-30 | 26ம் திருவிழா |
| 11.09.2018 | 26 | செவ்வாய் | வைரவர் உற்சவம் | மாலை 5-30 | 27ம் திருவிழா |
www.tamilthakaval.org
