New Year Wishes

New Year Wishes

Updated Date: 02 January 2021

இச் செழுமையான புதிய ஆண்டில் ஒவ்வொருவருக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

தற்போது நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பதற்றமான சூழ்நிலையில் தயவுசெய்து கூடுமானவரை வீட்டில் பாதுகாப்பாக இருக்கவும்.
 
இப் புதியவருடத்தில் தமிழ்தகவல் இணையத்துக்கு வழங்கும் தங்கள் ஆதரவுக்காக
ஒவ்வொருவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.
 
எமது இணையத்துக்கு வரும் காலத்திலும் பலமான ஆதரவுகளை வழங்கி வருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தயவு செய்து எமது இணையத்தில் பிரவேசித்து எமது புதிய தகவல்களையும், மரண அறிவித்தல்களையும் பார்வையிட்டு அதனை மற்றவர்களுடன் பகிரவும்.
 
"நன்றிகள்"

www.tamilthakaval.org