Skantha Sasddi Festivel

Skantha Sasddi Festivel

Updated Date: 31 October 2019

 பாணந்துறை  


அருள்மிகு ஸ்ரீ கந்தசாமி கோவில் 

ஸ்கந்த ஷஷ்டி உற்சவம்-2019 

முருகன் அடியார்களே! 

நிகழும் மங்களகரமான விளம்பி வருடம் ஐப்பசித் திங்கள் 11ம் நாள் 

28-10-2019 திங்கட்கிழமை தொடக்கம் 02-11-2019 சனிக்கிழமை வரை 
ஸ்கந்த ஷஷ்டி உற்சவம் நடைபெறத் திருவருள் கூடியுள்ளது 

முதல் ஐந்து நாட்களும் 28-10-2019 தொடக்கம் 01-11-2019 வரை 

மூலமூர்த்தி அபிஷேகம்  மாலை  3.00 மணி விஷேட பூசை,சுவாமி வீதிவலம் வருதல்     மாலை  5.00 மணி  சூரசம்ஹாரம் ஆறாம் நாள் 02-11-2019 சனிக்கிழமை 

மூலமூர்த்தி அபிஷேகம்             மாலை 3.00 மணி 

விஷேடபூசை                                 மாலை 4.00 மணி 

சூரசம்ஹாரம்                                மாலை 5.00 மணி 

முருகப்பெருமான் காலி வீதி ஊடாகப் புறப்பட்டு மணிக்கூட்டுக் கோபுரத்தை அடைந்து 7ம் குறுக்குத்தெரு,பிரதான வீதி,ஜனப்பிரிய மாவத்தை ஆகிய வீதிகளில் சூரசம்ஹாரம் செய்து மீண்டும் காலி வீதி ஊடாக ஆலயத்தை வந்தடைவார். 

திருக்கல்யாணம் உற்சவம் ஏழாம் நாள் 03-10-2019 ஞாயிற்றுக்கிழமை 

பாரணைப்பூசை                                காலை 8.00 மணி 

திருக்கல்யாண   உற்சவம்              மாலை 5.00 மணி 

ஆலய பிரதம குரு.ஸ்கந்த ஷஷ்டி காலை குரு; 

கிரியாக்கிரமஜோதி பிரம்மஸ்ரீ இலக்ஷ்யிகாந்த ஜெகதீசக் குருக்கள் 
(J P ) M A  B C A Dip ln I T           (சேவாலங்கா ஆலோசகர்) 

முருகனடியார்கள் அனைவரும் ஆசார சீலர்களாய் வருகை தந்து முருகப்பெலுமானின் அருள் பெற்றேகுமாறு அன்போடு அழைக்கின்றோம். 

                      “மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்” 

 (அடியார்கள் பால்,இளநீர் மற்றும் அபிஷேகப் பொருட்கள் ஆலயத்தில் கையளிக்கலாம்) 

இங்கனம் 
ஆலய நிர்வாகசபையினர் ஆளுனர் சபை,
இந்து பண்பாட்டு நிதியம் 
இந்துசமய கலாச்சார அலுவல்கள் திணைக்களம் 
தேசிய ஒருங்கிணைப்பு,அரச கரும மொழிகள் சமூக முன்னேற்றம்   
இந்து மத விவகார அமைச்சு 

அருள்மிகு ஸ்ரீ கந்தசுவாமிகோவில், 
இல.426,காலி வீதி,பாணந்துறை 
தொ.பே.-00 94 36 224848 

www.tamilthakaval.org