குளிர்த்தி விஞ்ஞாபன விசேட அபிஷேகமும் திருவிழாவும்

குளிர்த்தி விஞ்ஞாபன விசேட அபிஷேகமும் திருவிழாவும்

பிரசுரிக்கபட்ட திகதி: 20 மார்ச் 2019

அன்புடையீர்,


பண்டத்தரிப்பு வடலியடைப்பு ஸ்ரீ  ஐயப்பன்‌ ஆலயத்தில்‌ இடம்பெறும்‌ வருடாந்த குளிர்த்தி விஞ்ஞாபனத்தினை முன்னிட்டு கனடா வடலியடைப்பு ஒன்றியத்தினால்‌ நடாத்தப்படும்‌ பொங்கலும்‌ விசேட அபிஷேகமும்‌  March 30th 2019  அன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு 635 மிடில்பீல்ட்  வீதியில்‌ (Middlefield & Finch சந்திக்கு அருகாமையில்‌) அமைந்துளள கனடா ஐயப்பன்‌ ஆலயத்தில்‌ வெகு சிறப்பாக நடைபெற்று  சுவாமி திருவீதிஉலா வரும்‌ அருட்காட்ச்சியும்‌ இடம்பெறவுள்ளது. அத்தருணம்‌ மெய்யடியார்கள்‌ அனைவரும் வருகை தந்து எம்பெருமானின்‌ இஷ்டசித்திகளையும்‌ பெற்று உய்யும்‌ வண்ணம்‌ வேண்டிக்கொள்கின்றோம்‌.

இங்கனம்‌
வடலியடைப்பு ஒன்றியம்‌

www.tamilthakaval.org