Thondamannaru Selva Sannidhi Temple

Thondamannaru Selva Sannidhi Temple

Updated Date: 07 August 2018

 தொண்டைமானாறு செல்வச்சந்நிதி கோவில் உற்ஷவம் - 2018.

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி மகோற்ஷவ கொடியேற்ற உற்ஷவம் ஆடி மாதம் 26ம் நாள் 11-08-2018 சனிக்கிழமை மாலை 4:30 மணியளவில் தொடங்கி 15 நாட்களுககு நடைபெறும். 25-08-2018 திகதி அன்று தேர் திருவிழாவும், 26-08-2018 அனறு தீர்த்த திருவிழாவும் நடைபெறும்.
 
 

www.tamilthakaval.org