யாழ் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரி விளையாட்டு போட்டி
பிரசுரிக்கபட்ட திகதி: 30 ஜனவரி 2019
யாழ் புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரியின் வருடாந்த விளையாட்டு போட்டி 30.01.2019ம் திகதி புதன்கிழமை மாலை 1.30 மணிக்கு அதிபர் செல்லையா இளங்கோ தலைமையில் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.
கல்லூரியின் பழைய மாணவரான திரு கே.லஷ்சுமண சர்மா அவர்கள் பிரதம விருந்தினர்ராக கலந்து கொள்கின்றார்.
விசேட விருந்தினராக பழைய மாணவரான எஸ்.ரி.விமலன் அவர்கள் கலந்து கொள்கின் றார்.
பரிசில்கள் திருமதி எல்.நாகேஸ்வரி அவர்கள்
வழங்குவார்கள்.
தகவல்-பழைய மாணவர்
www.tamilthakaval.org
