யாழà¯-பà¯à®¤à¯à®¤à¯‚ர௠ஸà¯à®°à¯€ சோமாஸà¯à®•நà¯à®¤ கலà¯à®²à¯‚ரி
Updated Date: 06 September 2018
யாழ்-புத்தூர் ஸ்ரீ சோமாஸ்கந்த கல்லூரி
நிறுவுநர் தினமும் பரிசில்நாள் நிகழ்வும் -2018
யாழ்-புத்தூர் ஸ்ரீசோமாஸ் கந்த கல்லூரியின் 2018 நிறுவுநர் தினமும் பரிசில்நாள் நிகழ்வும் 10.09.2018ம் திகதி திங்கட்கிமை காலை 8.00 மணியளவில் கல்லூரி அதிபர் அவர்கள் தலைமையில் குமாரசாமி மண்டபத்தில் நடைபெறும். இவ் வைபவத்தில் எல்லா பழைய மாணவர்களையும் மற்றும் நலன்விரும்பிகள் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கல்லூரி நிர்வாகத்தினர் கேட்டுக்கொள்கின்றார்கள்.
இதனை எல்லோரினதும் பார்வைக்காக பிரசுரிக்கப்படுகிறது.
தகவல்-செ.சுப்பிரமணியம்-பழைய மாணவன்
www.tamilthakaval.org
