மாணவர் பாராளுமன்ற அமர்வு

மாணவர் பாராளுமன்ற அமர்வு

பிரசுரிக்கபட்ட திகதி: 09 ஆகஸ்ட் 2026

எமது கல்லூரியின் 2026ஆம் ஆண்டிற்கான மாணவர் பாராளுமன்ற அமர்வு 06-08-2026 வியாழக்கிழமை கல்லூரி பிரதான மண்டபத்தில் கல்லூரி முதல்வர் சி.திரிகரன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். வலயக்கல்வி அலுவலகத்தின் சமூக விஞ்ஞான ஆசிரிய ஆலோசகரான திருமதி மேரி திரேசா மரியநாயகம் அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார். 

மாணவர்களிடையே ஜனநாயகப் பண்புகள், தலைமைத்துவம், பொறுப்புணர்வு மற்றும் பாராளுமன்ற நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

www.tamilthakaval.org