டிரம்ப் தம்பதிக்கு கொரோனா

டிரம்ப் தம்பதிக்கு கொரோனா

பிரசுரிக்கபட்ட திகதி: 03 அக்டோபர் 2020

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது மனைவி மெலனியாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் குணமாக வேண்டி அவரது ஆதரவாளர்களும், உலகின் பல நாட்டு தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  

தற்பொழுது டிரம்ப் அவர்கள் சிகிச்சை பெற Walter Reed National Military Medical Centerல் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

www.tamilthakaval.org