சிலோன் சி. வைத்தியநாத தேசிகர்
பிரசுரிக்கபட்ட திகதி: 12 பெப்ரவரி 2019
கண்ணீர் அஞ்சலி
வேதாரண்யம், சேதுரஸ்தா
எஸ். பாலச்சந்திரன் (வேளாண்மைத்துறை ஓய்வு)
எஸ்.சோமசுந்தரதேசிகர் சிலோன
இவர்களின் மைத்துனரும்
வி.கணேச தேசிகர்
அவர்களின் அன்பு தந்தை
திரு. சிலோன் சி. வைத்தியநாத தேசிகர் அவர்கள்
24.01.2019 வியாழக்கிழமை மதியம் இறைவனடி சேர்ந்தார்
அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த
இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரின் இறுதி ஊர்வலம் 25.01.2019 வெள்ளிக்கிழமை
மாலை 4 மணியளவில் அன்னாரது இல்லத்திலிருந்து
புறப்பட்டு தகணம் செய்யப்படடது.
கண்ணீருடன்....
உறவினர்கள்
சேதுரஸ்தா, வேதாரண்யம்
www.tamilthakaval.org
