திரு அ.ஆ. சதாசிவம்
மறைவு: 17 டிசம்பர் 2019
தங்கோடை காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு.அ.ஆ. சதாசிவம் 17.12.2019 செவ்வாய்க்கிழமை சிவபதமடைந்தார்.
அன்னார் முன்னாள் நீர்பாசன இலாகா, மகாவலி அபிவிருத்திச் சபை பிரதான வரைஞரும் (DOA),
காலஞ் சென்றவர்களான திரு.திருமதி அருணாசலம் ஆறுமுகத்தின் மகனும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சோமசுந்தரம், பொன்னம்பலம், வள்ளிப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை, மற்றும் மார்க்கண்டுவிள் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான வள்ளியம்மை, பொன்னம்மா, சிசிலியா, பொன்னம்பலம். தம்பிப்பிள்ளை, மற்றும் சரஸ்வதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் ஈமைக் கிரியைகள் காரைநகர் சாம்பலோடை மயானத்தில் 19.12.2019 திகதி காலை 10.00 மணியளவில் நடைபெறும்.
தகவல் - அ.ஆ.மார்க்கண்டு (சகோதரன்)
Tel: +94 11 236 2914 / +94 77 287 0308
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/12/2019 03:04)
