திரு. A. ஆரோக்கியசாமி

(பொலிஸ் உத்தியோகத்தர் - ஹட்டன் தலைமை பொலிஸ் காரியாலயம்)

A. ஆரோக்கியசாமி

தோற்றம்: 11 ஜனவரி 1967 - மறைவு: 15 ஜனவரி 2025

ஹட்டன் - டிக்கோயாவைப் பிறப்பிடமாகவும், இல-07, தெவிசிரிபுர, தலவாக்கலையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. A. ஆரோக்கியசாமி அவர்கள் 15-01-2025 புதன்கிழமை அன்று விண்ணுலகம் சேர்ந்தார்.

அன்னார், தவனெவிஸ் மேரி அவர்களின் அன்புக் கணவரும்,

சேவியர், ஒகஸ்டின் ஆகியோரின் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் 17-01-2025 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் தலவாக்கலை புனித பத்திரிசியார் கத்தோலிக்க தேவாலய மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/01/2025 05:00)