Pastor. A.C. Christopher (Alan)
Date of Birth: 07 April 1966 - Deceased: 14 July 2025
கொழும்பு-05 - கிருலப்பனையைப் பிறப்பிடமாகவும், உடுவில், கொக்குவில் மற்றும் தற்போது வத்தளை கொழும்பினை வசிப்பிடமாகவும் கொண்ட போதகர். A.C. கிறிஸ்ரோப்பர் அவர்கள் 14-07-2025 திங்கட்கிழமை அன்று கொழும்பில் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Rev. அல்பேட் அன்ரனி - புஸ்பமலர் (பட்டு) தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரனும்,
சதாசிவம் - சந்திரா தம்பதியினரின் மருமகனும்,
மேகலா (ஆஷா) அவர்களின் பாசமிகு கணவரும்,
யூலியா (சுவிஸ்), யூடா (கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தகப்பனாரும்,
ஜெனிபனின் (சுவிஸ்) மாமனாரும்,
யாதோனின் பாசமிகு பேரனும்,
A.M ஏஞ்சலினா (சுகந்தி-இத்தாலி), கிறேஸ் மேரிகிறிசில்டா (நீனா-பிரித்தானியா), வதனிவேர்ஜினியா (சுவிஸ்), ஜொலி றொபின்சன் (சுவிஸ்) ஆகியோரின் அன்புச்சகோதரரும்,
ரட்ணராசா (இத்தாலி), செல்வராசா (பிரித்தானியா), சசிகரன் (சசி-சுவிஸ்), பரீனா (சுவிஸ்) ஆகியோரின் மைத்துனரும்,
கெலனா (பிரித்தானியா), (செருபாபேல், சாமுவேல் - பிரித்தானியா, (ஷாரோன், அபிஷா, ஜெருஷா - சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
(சாரா ஜொய்ஸ், யோசுவா, யோனாஸ் - சுவிஸ்) ஆகியோரின் பெரியப்பாவும்,
பூமணி மேரிதிரேசா சூசைப்பிள்ளை அவர்களின் பெறாமகனும்,
தம்பு பாலசுப்பிரமணியம் (சுண்டுக்குளி), தம்பு மகாதேவா (உடுவில்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.
அன்னாரின் நல்லடக்க ஆராதனை 18-07-2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 03.00 மணியளவில் கல்வாரி பூரண சுவிஷேச தேவாலயத்தியம் (இல-89, பிறவுண் வீதி, கொக்குவில்) இல் நடைபெற்று, சரீரம் கல்வாரித்தோட்டம், தாவடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
