திரு A.K. துரைரட்ணம்

(தொழிலதிபர் - A.K.S. நிறுவனம்)

A.K. துரைரட்ணம்

மறைவு: 09 மே 2024

யாழ். சாவகச்சேரி, கோவில் குடியிருப்பைப் பிறப்பிடமாக கொண்ட திரு. A.K. துரைரட்ணம் 09-05-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் கந்தையா - செல்லம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும்,

ஸ்ரீமதியின் பாசமிகு கணவரும்,
 
ஸ்ரீலவன் (லண்டன், U.K), ஸ்ரீரங்கன் (லண்டன் U.K), துசித்தா (லண்டன் UK), ஸ்ரீசுடரோன் (சூட்டா - Bridge Academy, இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
 
காலஞ்சென்ற A.K சுந்தரம், A.K சபாரத்தினம், நாகரத்தினம் பரமகுரு, காலஞ்சென்ற A.K.இராசையா ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
 
அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத் தரப்படும்.
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/05/2024 10:31)