Mr A.S.S.Rasarathinam

A.S.S.Rasarathinam

Date of Birth: 24 August 1924 - Deceased: 05 September 2019

காரைநகர் களபூமி பாலாவோடையை பிறப்பிடமாகவும்,கொழும்பு 13யை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.A.S.S.இராசரத்தினம் அவர்கள் 05.09.2019ம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

 

அன்னார் காரைநகரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான முணந்திரம் A.S. சங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்புமகனும், 

காலஞ்சென்றவர்களான திரு. தொ.து ஆறுமுகம்  லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், 

மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும், 

காலஞ்சென்றவர்களான  A.S ஆறுமுகம், A.S கந்தையா அவர்களின் பெறாமகனும், 

காலஞ்சென்றகணபதிப்பிள்ளை,அன்னம்மா(லண்டன்),காலஞ்சென்ற குலசேகரம்,ஞானபபிரகாசம்(லண்டன்),காலஞ்சென்ற செல்வராசா, பத்மாவதி(கொழும்பு),காலஞ்சென்ற இராஜேஸ்வரி, பாலச்சந்திரன்(கொழும்பு) ஆகியோரின் அன்பு சகோதரரும், 
 

காலஞ்சென்ற Drவைத்திலிங்கம்,வசந்தாதேவி(லண்டன்)புஷ்பலோஜினி(கொழும்பு),
பாலசண்முகம்(கொழும்பு),காலஞ்சென்ற சுகந்தமலர் ஆகியோரின் மைத்துனரும் ஆவார். 

அன்னாரின் இறுதிக்கிரியை 08.09.2019ம் திகதி ஞாயிற்றுகக்கிழமை  அன்று காலலை 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பொரளை இ்ந்து மயானத்தில் பகல் 12.30 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

இல்ல முகவரி :96,விவேகானந்த மேடு,கொழும்பு 13 

  

தகவல்:- A.S.S. சங்கரப்பிள்ளை குடும்பம் 

  

பிரவின் சங்கர்:-076 397 6062, 082 544045 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (06/09/2019 03:52)