திரு. A. S. சங்கரப்பிள்ளை ஞானப்பிரகாசம்

A. S. சங்கரப்பிள்ளை ஞானப்பிரகாசம்

தோற்றம்: 30 ஜூலை 1938 - மறைவு: 27 ஜனவரி 2021

யாழ். காரைநகர் களபூமி பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட A. S.சங்கரப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்கள் 27-01-2021 புதன்கிழமை அன்று இறையடி எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முகாந்திரம் A. S. சங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான குமாரி சங்கரி ஆறுமுகம்பிள்ளை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், 

காலஞ்சென்றவர்களான A. S.கந்தையா கதிராசி தம்பதிகள், A. S.ஆறுமுகம் அன்னம்மா தம்பதிகளின் அன்புப் பெறா மகனும்,

வசந்தாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

நிர்மலா, தர்மஜா, கவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரபாஸ்கரன், சேவியர், டங்கன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அன்னம்மா, இராசரத்தினம், செல்வராஜா மற்றும் பத்மாவதி, காலஞ்சென்ற இராஜேஸ்வரி, பாலச்சந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற Dr.வைத்தியலிங்கம், மனோன்மணி, புஸ்பலோஜினி, பாலசண்முகம், தனபாலசிங்கம், காலஞ்சென்றவர்களான சுகந்தமலர், சிவசுப்பிரமணியம் மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

யாதவன், மதுரா, அரன், ஐஸ்வர்யா, சங்கர் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  
 
தகவல்:- மனைவி
 
தொடர்புகளுக்கு:-
 
வசந்தாதேவி - மனைவி Mobile : +44 775 601 1089 Phone : +44 208 554 5565

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/02/2021 14:14)