திரு A. சுந்தரலிங்கம் (சுந்தர்)

(Nileka Jewllery - Maharagama)

A. சுந்தரலிங்கம் (சுந்தர்)

தோற்றம்: 27 ஜூன் 1975 - மறைவு: 12 பெப்ரவரி 2024

பதுளை கெட்டவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஜா-எல வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. A. சுந்தரலிங்கம் அவர்கள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.

அன்னாரின் பூதவுடல் 13-02-2024 செவ்வாய்க்கிழமை மற்றும் 14-02-2024 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் இல-10, Bangalawatte Terrece, Bangalawatte, Wattala இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-02-2024 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கெரவலபிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: R. Kumar (DJ Aquarium)

No-114, Galle Road, Bambalapitiya, Colombo - 04.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/02/2024 05:00)