Mr A. Sundaralingam (Sundar)
(Nileka Jewllery - Maharagama)
Date of Birth: 27 June 1975 - Deceased: 12 February 2024
பதுளை கெட்டவளையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ஜா-எல வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. A. சுந்தரலிங்கம் அவர்கள் 12-02-2024 திங்கட்கிழமை அன்று கொழும்பில் இயற்கை எய்தினார்.
அன்னாரின் பூதவுடல் 13-02-2024 செவ்வாய்க்கிழமை மற்றும் 14-02-2024 புதன்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் இல-10, Bangalawatte Terrece, Bangalawatte, Wattala இல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-02-2024 புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் கெரவலபிட்டிய பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- R. Kumar (DJ Aquarium)
No-114, Galle Road, Bambalapitiya, Colombo - 04.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
www.tamilthakaval.org
