Mr. A. Thayaparan

(ஆசிரியர்-ஒஸ்போன் த.ம.வி)

A. Thayaparan

Date of Birth: 03 May 1977 - Deceased: 12 October 2024

நுவரெலியா-ஹட்டன் கிளவட்டன் தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு A. தயாபரன் அவர்கள் 12-10-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் புகழுடல் 14-10-2024 திங்கட்கிழமை அன்னாரின் இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு, பிற்பகல் 3.00 மணியளவில் கிளவட்டன் தோட்ட பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2024 04:00)