திரு. ஆறுமுகசாமி பாலகிருஷ்ணன் (பாலி)

ஆறுமுகசாமி பாலகிருஷ்ணன் (பாலி)

தோற்றம்: 27 மே 1969 - மறைவு: 31 மே 2024

யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. ஆறுமுகசாமி பாலகிருஷ்ணன் அவர்கள் 31-05-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகசாமி-சிறிராதாதேவி தம்பதியினரின் மூத்த புத்திரனும்,

ஜெரால்டின் அவர்களின் அன்புக் கணவரும்,

அஞ்சலிகா, அபிகெய்ல் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ராதாகிருஷ்ணன் (பவுண்), இராமகிருஷ்ணன் (சேது) ஆகியோரின் பாசமிகு சகோதரனும்

அமுதகுமாரி, வினு ஆகியோரின் மைத்துனரும்,

திவ்யா, துளசி, துர்கா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 
 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/06/2024 04:00)