அமரா். ஆறுமுகம் நாகேஸ்வரி

ஆறுமுகம் நாகேஸ்வரி

மறைவு: 27 மே 2024

யாழ். ஊரி களபூமி காரைநகரை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் நாகேஸ்வரி அவர்கள் 27-05-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னாரின் இறுதி வணக்க நிகழ்கள் அவரது தந்தையாரின் இல்லத்தில் 28-05-2024 செவ்வாய்க்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக புகழுடல் தில்லை மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/05/2024 04:00)