திரு. ஆறுமுகம் சிவபாலன்

ஆறுமுகம் சிவபாலன்

தோற்றம்: 13 மே 1956 - மறைவு: 24 செப்டம்பர் 2022

மாதகலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சிவபாலன் 24.09.2022 சனிக்கிழமை ன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ் சென்றவர்களான ஆறுமுகம் நேசரத்தினம் தம்பதிகளின் புதல்வனும்,

காலஞ்சென்ற கனகாம்பிகையின் அன்புக் கணவரும்,

குமுதினி (கனடா), காஞ்சிமாலினி (திருகோணமலை), குகத்தினி (கனடா), திருமகள் வேணித்தா (கனடா), கிஸ்ணவேணி (கனடா) ஆகியோரின் அன்புத் தகப்பனும்,

இராமலிங்கம் மங்கையற்கரசி சண்முகம் (கனடா) காலஞ்சென்றவர்களான கோடீஸ்வரி கோவிந்தராசா ஆகியோரின் அன்பு சகோதரனும்,

சண்முகநாதன், காலஞ்சென்ற சுந்தரலிங்கம், சாரதா பற்பதலிங்கம், கமலாதேவி, திலகலிங்கம், சந்திரா, தேசியமலர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதாகரன்(கனடா), மயில்வாகனம் (திருகோணமலை), எழில்ராஜ் (கனடா), சுதர்மன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஜிதரன், கஜானன், அக்சயா, அபிலாஷினி, லிதுஷாந், லக்சாயினி, நவீன், அதிதி, ஆதவி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரிகைகள் நாளை(25.09.2022) மதியம் 1.00 மணிக்கு அன்னாரின் சகோதரி இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரிகைகளுக்காக மாதகல் போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/09/2022 08:00)