செல்வி. அபர்ணா வரப்பிரசாதம்

அபர்ணா வரப்பிரசாதம்

தோற்றம்: 27 ஆகஸ்ட் 1986 - மறைவு: 06 நவம்பர் 2025

 பிரான்ஸ் - Ermont ஐப் பிறப்பிடமாகவும், கனடா - Ottawa வை வசிப்பிடமாகவும் கொண்ட  செல்வி. அபர்ணா வரப்பிரசாதம் அவர்கள் 06-11-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பமூர்த்து - ஜானகி தம்பதியினரின் அன்புப் பேத்தியும்,

 முன்னைநாதவரப்பிரசாதம் - தேவி தம்பதியினரின் அன்பு மகளும்,

ஜானு, கஜனி, வேணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

David, Shawn ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

Noah, Maya ஆகியோரின் அன்புச் சித்தியும்,

கணேசவரப்பிரசாதம், ஸ்ரீஸ்கந்தவரப்பிரசாதம் ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,

லோகநாயகி, தையல்நாயகி, புவனநாயகி ஆகியோரின் அன்பு மருமகளும்,

மைத்துனர் மைத்துனிமாரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 12-11-2025 புதன்கிழமை அன்று முற்பகல் 10:30 மணி முதல் Capital Funeral Home & Cemetery (3700 Prince of Wales Dr, Nepean, ON K2C 3H2, Canada) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, மதியம் 1:30 மணியளவில் பிரார்த்தனைகள் நடைபெற்று, பிற்பகல் 2:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/11/2025 00:00)