செல்வி. அபிரா கணேசமூர்த்தி
தோற்றம்: 02 அக்டோபர் 1993 - மறைவு: 27 ஜனவரி 2022
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட அபிரா கணேசமூர்த்தி அவர்கள் 27-01-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், கணேசமூர்த்தி (சந்திரன் M. G Motors) குகாஜினி தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரியும்,
அபிநயா, அஜித் ஆகியோரின் அன்பு அக்காவும்,
சிவஞானவதி (இலங்கை), காலஞ்சென்ற நடனவதி (ஆசிரியை- தர்மபுரம்), சிவஞானசுந்தரமூர்த்தி (G. S கிளிநொச்சி), காலஞ்சென்ற நித்தியானந்தமூர்த்தி (Coop, Paranthan), திருஞானமூர்த்தி (Manager, Visvamadu), தனஞ்சயன் (Jeya Swiss), அகிலன் (லண்டன்) ஆகியோரின் பெறாமகளும் மருமகளும்,
சுபேந்திரன் (லண்டன்), குலேந்திரன் (ஐக்கிய அமெரிக்கா), ரவீந்திரன் (Toronto), கிருபேந்திரன் (லண்டன்), ஞானேந்திரன் (லண்டன்), சுபாஜினி (லண்டன்), பவாஜினி (இலங்கை), கஜேந்தினி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும் மருமகளும்,
ஸ்ரீகல்யாணி, ஸ்ரீபிரசன்னா, ஸ்ரீபிரசாந்தன், ஸ்ரீபைரவன், ஸ்ரீலாதாந்தன், கீர்த்தனா, மயூரன், பிரவீணா, சகனா, விதுஜா, கவிசா, மிதுசா, திவ்ஜன், டியான், பிரதீபா, பிரசாந்தி, உசா, நிசா, தீபிகா, சுபேகா, சிந்துஜன், சனுசா, சஜித், தேவன், தீபன், தர்சி, பவித்ரா, கிருபா, சசி, திவாகரன், ஆசா, பஞ்சு, சுபாசினி, அபினயன், தர்சன், தனுஜன், அகல்யா, ஆர்த்தி ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Tuesday, 01 February 2022 6:00 PM - 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
கிரியை:-
Wednesday, 02 February 2022 8:00 AM - 10:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
தகனம்:-
Wednesday, 02 February 2022 10:30 AM
Highland Hills Funeral Home and Cemetery
12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/01/2022 03:02)
