Mr Abimanyu Shanmugathugam
Date of Birth: 01 December 1961 - Deceased: 07 September 2026
கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டை யை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Choisy-le Roi தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அபிமன்யு சண்முகதுங்கம் அவர்கள் 07-09-2026 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகதுங்கம் சறோஜினி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், அன்னபாக்கியம்(பிரான்ஸ்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தகுமாரி(வசந்தி, பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
சங்கரி, அபிராமி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சுதன், தனுஷ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மாயவன்(டெ ன்மார்க்), நந்தினி(டென்மார்க்), ராகவன்(கொழும்பு), ரகு(லண்டன்), தர்ஷினி(கனடா ) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தயா(டென்மார்க்), ரஞ்சன்(டென்மார்க்), சுவர்னா(லண்டன்), சிறி(கனடா ), குமார்- ரஞ்சி(பிரான்ஸ்), விஜயா - காலஞ்சென்ற ரவி(பிரான்ஸ்), பாலன்- சாந்தி(பிரான்ஸ்), ரத்தி- கோகிலா (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஜெய்சன், நிலானா , மிலன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
நிகழ்வுகள்:-
பார்வை:-
Thursday, 10 Sep 2026 3:00 PM - 4:00 PM
Crematorium des joncherolles Villetaneuse
95 Rue Marcel Sembat 93430 Villetaneuse, Frnce
பார்வை:-
Sunday, 13 Sep 2026 3:00 PM - 4:00 PM
Crematorium des joncherolles Villetaneuse
95 Rue Marcel Sembat 93430 Villetaneuse, Frnce
கிரியை:-
Tuesday, 15 Sep 2026 8:00 AM - 11:00 AM
Crematorium des joncherolles Villetaneuse
95 Rue Marcel Sembat 93430 Villetaneuse, Frnce
தகனம்:-
-
Tuesday, 15 Sep 2026 12 :00 PM - 1:00 PM
Crematorium des joncherolles Villetaneuse
95 Rue Marcel Sembat 93430 Villetaneuse, Frnce
தொடர்புகளுக்கு:
விஜயா - மைத்துனி Mobile : +33 62 260 3335
பாலன் - மைத்துனர் Mobile : +33 62 437 1485
வசந்தி - மனைவி Mobile : +33 61 312 0269
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (12/09/2026 22:11)
