திரு. அபிநயன் பாஸ்கரன்
தோற்றம்: 25 ஜூலை 1997 - மறைவு: 02 மே 2025
ஜேர்மனி - சார்புறுக்கனை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பாஸ்கரன் அபிநயன் அவர்கள் 02-05-2025 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணமடைந்தார்.
அன்னார், பாஸ்கரன் - சாந்தி தம்பதியினரின் அன்பு புதல்வனும்,
அபிசாந், அருஸ்ணன் ஆகியோரின் அன்புச் சகோரனும் ஆவார்.
***--------------------***
ABINAYAN BASKARAN PASSED AWAY ON FRIDAY, MAY 2ND, 2025 AFTER SEVERAL DAYS OF FIGHTING FOR SURVIVAL FROM A TRAGIC ACCIDENT. HIS LOVE WILL BE REMEMBERED BY HIS FATHER, MOTHER AND TWO BROTHERS, AS WELL AS NUMEROUS OTHER FAMILY MEMBERS AND FRIENDS.
***‐-------‐-----------------***
இறுதிக்கிரியைகள்/FINAL RITES:
MITTWOCH (WEDNESDAY) 14 MAY, 2025, 9:00 AM -12:00 NOON
AM HAPUPTFRIED OF 21
(NEUE EINSEGUNGSHALLE)
66117 SAARBRUCKEN
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்: - குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
