திருமதி. அபிராமேஸ்வரி சிவராஜா
தோற்றம்: 16 மே 1942 - மறைவு: 31 ஜனவரி 2022
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சிவராஜா அபிராமேஸ்வரி அவர்கள் 31-01-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, தையல்நாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,
சிதம்பரப்பிள்ளை, சிவமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராசா சிதம்பரப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
அனுசியாதேவி (நோர்வே), அனந்தராஜா (இலங்கை), அருந்தவராஜா (நோர்வே), அருள்ராஜன் (கனடா), அமுதராஜன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குலநாதன், ஜெயகௌரி, விஜயலட்சுமி, நளினி, சந்திரிக்கா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தவமணிதேவி, இராசம்மா, இராஜேஸ்வரி, சிவபாதம், சிவனடியார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிங்காரம், இராசம், சரஸ்வதி, வள்ளியம்மாள், திருநாவுக்கரசு, துளசி(ராமச்சந்திரன்), செல்லலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற சைலஜா குகநேசன், சகுந்தலா, சர்மிளா கமலக்கண்ணன், சியாமளா அனந்தன், ஊர்மிளா செந்துரன், திவ்வியன், சரண்யா, துவாரகா, விஜய், அருணியா, அவின், அனோஷன், ஆரங்கா, அகரன், அஸ்விதா ஆகியோரின் பேத்தியும்,
சிவா, மிருதுளா, திவ்வியரூபன், திவ்யா, ஆர்திக்கா, பிரதா, வேல்ராஜ், அபிஷா, பீமா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 01-02-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 04.00 மணியளவில் கந்த உடையார் ஒழுங்கையில் உள்ள சிவா இல்லத்தில் நடைபெற்று பின்னர் பருத்தித்துறை சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்
ஓம் சாந்தி"
- இரத்தினம் புவனேந்திரன் (இலங்கை , 03/02/2022 02:05)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/02/2022 05:05)
