திரு. அபிரன் குகராசா

அபிரன் குகராசா

தோற்றம்: 28 ஜூன் 1991 - மறைவு: 17 ஜூன் 2025

யாழ். உரும்பிராய் மற்றும் அரியலையை ஆகிய இடங்களை பூர்வீகமாகவும், கனடா - Scarborough வைப் பிறப்பிடமாகவும், Ajax, Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. அபிரன் குகராசா அவர்கள் 17-06-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், அரியாலையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கனரட்ணம் (மசேச்சர்) - புவனேஸ்வரி தம்பயினர், காந்தன் நீர்வேலியைச் சேர்ந்த துரையப்பா - சரஸ்வதி தம்பதியினரின் அன்புப் பேரனும்,

குகராசா - சந்திரலீலா தம்பதியினரின் அன்பு மகனும்,

அனுரன் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

செல்வராசா, விக்கினேஸ்வரன், கலாவதி, இந்திராதேவி ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவரகளான சிவலிங்கராஜா, தயாநிதி ஆகியோரின் பெறாமகனும்,

மயூறேசன், சிறிஜெனனி, வைகுந்தன், யோதி, ஜெனனி, ராதிகா ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கிரன், வாசுகி, குபேரன், செந்தீஸ், செந்திலா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

நிகழ்வுகள்:-

பார்வைக்கு:-

Sunday, 22 Jun 2025    [5:00 PM - 9:00 PM]

Monday, 23 Jun 2025   [8:00 AM - 9:00 AM]

கிரியை:-

Monday, 23 Jun 2025   [9:00 AM - 11:00 AM]

                                   @

Chapel Ridge Funeral Home & Cremation Centre,

8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம்:-

Monday, 23 Jun 2025  [11:30 AM - 12:00 PM]

North Toronto Crematorium,

2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (21/06/2025 06:32)