திருமதி. அபிஷேகவள்ளி பாலசௌந்தர பாண்டியன்
தோற்றம்: 24 ஏப்ரல் 1939 - மறைவு: 03 செப்டம்பர் 2025
இந்தியா - தமிழ்நாடு ராமநாதபுரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட
திருமதி. அபிஷேகவள்ளி பாலசௌந்தர பாண்டியன் அவர்கள், புதன்கிழமை 03-09-2025 காலை சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.
அம்மையார் காலஞ்சென்ற பாலசௌந்தர பாண்டியன் அவர்களின் பிரியமான மனைவியும்,
மங்களராணி, மங்களதாசன், மங்களமூர்த்தி, வியஜலக்ஷ்மி, மங்களகிருஷ்ணன் ஆகியோரின் பாசமிகு தாயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-09-2025 வியாழக்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, நண்பகல் 12 மணிக்குப் பின்பு திருவுடல் நல்லடக்கத்திற்காக எடுத்துச் செல்லப்படும்.
முகவரி:- 43-B,North Street, Yanaikkal Veethi, Ramanathaputam - 623501
********************************
With deepest sorrow and heavy hearts, we announce the passing of our beloved mother,
Mrs. AbhishegaValli Balasoundara Pandian.
She peacefully passed away in Chennai on Wednesday, 3rd September 2025.
She was the devoted and beloved wife of the late Mr. Balasoundara Pandian, and
the loving mother of Mrs. Mangalarani, Mr. Mangaladasan, Mr. Mangalamoorthy, Mrs. Vijayalakshmi, and Mr. MangalaKrishnan.
The final rites will be held at her residence on Thursday, 4th September 2025, and the funeral procession will take place after 12:00 noon.
Address:- 43-B, North Street, Yanaikkal Veethi, Ramanathapuram – 623501
Dear family, relatives, friends, and well-wishers, kindly accept this obituary of our late mother.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
