செல்வி. அபிவர்ணா கஜன்
தோற்றம்: 03 டிசம்பர் 2022 - மறைவு: 25 டிசம்பர் 2024
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வி. அபிவர்ணா கஜன் அவர்கள் 25-12-2024 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், கஜன் - யாழினி தம்பதியினரின் அன்பு மகளும்,
இசை நிலாவின் பாசமிகு சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 31-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 11:00 மணியளவில் புகழுடல் இரணைமடு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
முகவரி:-
இல-126, அன்னை இல்லம் வீதி,
கனகாம்பிகைக்குளம், கிளிநொச்சி.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
