திரு. அபிவாசகம் சாமுவேல் சந்திரபால்

அபிவாசகம் சாமுவேல் சந்திரபால்

தோற்றம்: 15 ஜூலை 1943 - மறைவு: 19 ஜூலை 2021

யாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், நல்லூர், ஜேர்மனி Dortmund, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அபிவாசகம் சாமுவேல் சந்திரபால் அவர்கள் 19-07-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.

அன்னார், அன்ரன் அபிவாசகம் லில்லி தம்பதிகளின் அன்பு மகனும்,

மலர் கனகசிங்கம், சாந்தா சமரசிங்கம், செல்வி அபிவாசகம், ராஜபால் அபிவாசகம், தேவகுமார் அபிவாசகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெகதீஸ்வரி (Mercy) சந்திரபால் அவர்களின் அன்புக் கணவரும்,

Yaarlarasy (Luxchy), Chandrapal-Sumanan, Ahalya Chandrapal-Alfred, Prashanth Chandrapal ஆகியோரின் அன்புத் தந்தையும்,

Sumanan Vijayanathan and Alfred (Kanthan) Remisiar ஆகியோரின் அன்பு மாமனாரும்,

Daniel Ashwinth Sumanan, Evangeline Akshaya Sumanan, Adeena Praislyn Alfred, Azanya Miraclyn Alfred, Aaradh Isaac Alfred ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக 22-07-2021 வியாழக்கிழமை அன்று நடைபெறும்.

இறுதிநிகழ்வில் மட்டுபடுத்தப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் மாத்திரமே பங்கு கொள்ள முடியும்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Wednesday, 21 July 2021 5:00 PM - 8:00 PM
Thursday, 22 July 2021 9:00 AM - 9:45 AM
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
 
 
கிரியை:-
 
Thursday, 22 July 2021 10:00 AM - 11:45 AM
Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
 
நல்லடக்கம்:-
 
Thursday, 22 July 2021 12:30 PM
Duffin Meadows Cemetery 2505 Brock Rd N, Pickering, ON L1X 0K3, Canada
 
தொடர்புகளுக்கு:-

Seyon Kanagasingam - உறவினர் Mobile: +1 416 402 4413
Thillaichandran Gunaratnam - உறவினர் Mobile: +1 647 627 4853
Alfred Remisiar - மருமகன் Mobile: +1 647 208 3018

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/07/2021 04:47)