Mr Abraham Edmund Dharmakumar
(தேயிலைத் தோட்ட அதிபர்-டிக்கோயா-ஹற்றன், அங்கும்புற-மாத்தளை)
Date of Birth: 10 November 1946 -
Deceased: 11 November 2023
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும், ஹற்றன் டிக்கோயா, மாத்தளை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட ஏபிரகாம் எட்மன்ட் தர்மகுமார் அவர்கள் 11-11-2023 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி ஏபிரகாம்பிள்ளை புண்ணிய புவிராஜசிங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற திரு.திருமதி இராசையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசகுலதேவி (இராசாத்தி) அவர்களின் அன்புக் கணவரும்,
Dr. Rohan தர்மகுமார், றொகான சிவகுமார் (O.T) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றீமா தர்மகுமார் (வழக்கறிஞர்), சிவகுமார் சிதம்பரப்பிள்ளை (Realtor) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சஞ்சனா, அர்ஜீன், பிரியா ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஜோன் ஒலிவர் செல்வகுமார், ஏபிரகாம் இமானுவேல் சௌந்தரகுமார், கத்தறீன் சூரியகுமாரி நரேந்திரா, அன்ரன் Felicion, குருகுலகுமார் ஏபிரகாம், Penpetur Felicita, சந்திரகுமாரி ஃபிரான்சிஸ் ஜெராட் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
Dr. Luxshi Narendra, Nixshi Narendra, Nicholas Francis, Gerard, Magi Francis Gerard ஆகியோரின் அன்பு தாய் மாமனாரும்,
Sarah Oliver, Hannah Antony, Anna Abraham, Joseph Abraham, Christina pearce, Daniella Kumar ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஜெகராஜா, இராஜேஸ்வரன், கருணாதேவி, தனபாக்கியம், கோகிலாதேவி, ஞானேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
Abraham Edmund Dharmakumar was born in Jaffna, Srilanka and lived in Hatton, Srilanka, Matale, Srilanka, Toronto, Canada, was passedaway peacefully on 1th Nov 2023.
He was the loving son of late Mr & Mrs Abrahamillai Punnya Puvirajasingham, beloved son-in-law of Late Mr & Mrs Rasaiah.
Loving husaband of Rasakuladevi(Rasathi).
Devoted father of Dr.Rohan Dharmakumar, Rohana Sivakumar(O.T).
Beloved father-in-law of Reema Rohan Dharmakumar(Lawyer), Sivakumar sithamparapillai(Realtor).
Loving grandfather of Sanjana, Arjun, Priya.
Beloved brother of John Oliver Selvakumar, Abraham Emmanuel Soundharakumar, Catherine Suryakumari Narendra, Anton Felicion,Gurukula Kumar Abraham, Penpetur Felicita, Chandrakumari Francis Jerad.
Loving uncle of Dr. Luxshi Narendra, Nixshi Narendra, Nicholas Francis, Gerard, Magi Francis Gerard.
Beloved uncle of Sarah Oliver, Hannah Antony, Anna Abraham, Joseph Abraham, Christina pearce, Daniella Kumar.
Loving brother-in-law of Jagaraja, Rajeswaran, Karunadevi, Dhanabhakyam, Kokiladevi and Gnaneswaran.
We request our relatives, friends and families to accept this notice.
Funeral Details:
பார்வைக்கு - Visitation:
When: Tuesday, November 14th, 2023 (5:00pm - 9:00pm)
Location: Chapel Ridge Funeral Home
Address: 8911 Woodbine Avenue MARKHAM, ON L3R 5G1.
இறுதி ஆராதனை - Service:
When: Wednesday, November 15th, 2023 (10:00am)
Location: St Thomas the Apostle
Address: 14 Highgate Drive Markham, ON L3R 3R6.
நல்லடக்கம்
Wednesday, 15 Nov 2023 (11:30 AM)
Forest Lawn Mausoleum & Cremation Centre
4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada
தகவல்
குடும்பத்தினர்
www.tamilthakaval.org