Mrs. Achchiamma Sellathurai

Achchiamma Sellathurai

Date of Birth: 26 January 1930 - Deceased: 30 December 2024

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், இணுவில் தெற்கு, பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. ஆச்சியம்மா செல்லத்துரை அவர்கள் 30-12-2024 திங்கட்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாராயணர் கந்தையா - அன்னப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற வேலுப்பிள்ளை செல்லத்துரை (சோதிடர்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஜெயசோதிவரதன் (வரதன் மாஸ்டர்- இணுவில்), Dr. ஆனந்தவரதன் (இலண்டன்), ஜெயக்குமாரன் (இலண்டன்), குமரகுரு (இலண்டன்), ஸ்ரீ கந்தவேள் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

நாகேஸ்வரி (இலங்கை), குகமதி (குகா-இலண்டன்), சற்குணதேவி (வவா-இலண்டன்), வளர்மதி (இலண்டன்), இரத்தினேஸ்வரி (சுமதி-கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நல்லையா, குகனேஸ்வரி, பராசக்தி, சங்கரசிவம் மற்றும் சிவசுப்ரமணியம் (இலண்டன்), உமாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை, இராசம்மா, யோகம்மா, செல்லம்மா, இராசலிங்கம், இரத்தினேஸ்வரி, துரைசாமி, சந்திரசேகரி, சகுந்தலை, தவராசா மற்றும் இரத்தினம் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மயூரா, லக்ஸபிரதன், மாதுமை, திருமால்மருகன், ஞானலட்சுமி, Dr. பிரியங்கன், Dr. அபிசேகா, ஆகீசன், ஏரகன், செல்வஜெயன், கரிகரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

தமிழிதன், புகழிதன், ஓம்காரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 04-01-2025 சனிக்கிழமை அன்று முற்பகல் 10:00 - 12:00 மணி வரை Indian Funeral Directors Ltd South Parade, (44 Mollison Way, Edgware HA8 5QL, United Kingdom) இல் பார்வைக்காக வைக்ப்பட்டு, 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10:00 - 1:00 மணி வரை Golders Green Crematorium (62 Hoop Ln, London NW11 7NL, UK) இல் இறுதிக்கிரியைகள் நடைபெற்று, புகழுடல் தகனம் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து மதியம் 1:30 - 4:00 மணி வரை Hendon School Golders Rise (London NW4 2HP, United Kingdom) இல் மதியபோசனம் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (03/01/2025 00:00)