திருமதி அச்சுவினி துரைராசா (பிரான்ஸ்)
மறைவு: 04 மே 2020
நீர்வேலி தெற்கு நீர்வேலியைப் பிறப்பிடமாகவும் பிரான்ஸினை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட திருமதி அச்சுவினி துரைராசா அவர்கள் 04.05.2020 திங்கட்கிழமை பிரான்ஸில் காலமானார்.
அன்னார் காலஞ் சென்ற துரைராசா அவர்களின் அன்பு மனைவியும்,
ஞானேஸ்வரன்(பிரான்ஸ்) மற்றும் காலஞ்சென்ற ஜெயராசா மற்றும் ராணி(கனடா), பிறேமச்சந்திரன்(கனடா) , நளினி(பிரான்ஸ்) ,தேவானந்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத்தாயாருமாவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வு 14.05.2020 வியாழக்கிழமை பிரானஸில் நடைபெறவுள்ளது.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏறு்றுக்கொள்ளவும்.
தகவல் :-காண்டீபன் (கனடா)
1.ஞானேஸ்வரன் : + 33 677 66 0151 (பிரான்ஸ்)
2.பிறேமச்சந்திரன் : + 1 647 93877 36 (கனடா)
3.ராணி: +1 647 501 7025 (கனடா)
4. நளினி: +33 651 5891 04 (பிரான்ஸ்)
5.தேவானந்: +49 214 31 00 967 (ஜேர்மனி)
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (08/05/2020 05:10)
