Mrs. Adaikalamary Constantine
Date of Birth: 08 September 1950 - Deceased: 26 October 2024
யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், Montreal-கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. அடைக்கலமேரி கொன்ஸ்ரன்ரைன் அவர்கள் 26-10-2024 சனிக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கொன்ஸ்ரைன்-திரேசம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்றவர்களான மரியாப்பிள்ளை-மேரிமாக்கிறட் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை (அருமைத்துரை) அவர்களின் அன்பு மனைவியும்,
சுமதி, சுகந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராசா, நிறோ ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சோபி, சொபின்சன், அர்வின், ஆன்ஷன், அஞ்சலினா, அன்ஷிகா ஆகியோரின் அருமை பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான மங்களம், ஸ் ரீபன் மற்றும் மதுரம், பொஸ்கோ, றோகினி, ஜெறாட் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஜோச், ராசா, காலஞ்சென்றவர்களான ஜோகராஜா, பாலராஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
www.tamilthakaval.org
