Mrs. Adaikkalasamy Iruthayanayagi

Adaikkalasamy Iruthayanayagi

Date of Birth: 25 August 1929 - Deceased: 26 April 2024

யாழ். கனால் வீதி மாதகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி.  அடைக்கலசாமி இருதய நாயகி  அவர்கள் 26-04-2024 வெள்ளிக்கிழமை அன்று கத்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னாரின் புகழ் உடல் 29.04.2024 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணி அளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மாதகல் புனித தோமையார் ஆலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் மாதகல் புனித தோமையார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/04/2024 04:00)