திருமதி. அகிலா துமாகாந்தன்
தோற்றம்: 19 மே 1963 - மறைவு: 08 ஜூலை 2021
அகிலா துமாகாந்தன் யாழ்ப்பாணம் வெள்ளவத்தை கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி அகிலா துமாகாந்தன் அவர்கள் 08-07-2021ம் திகதி வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி சற்குணநாதன் இராஜேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வியும்,
யாழ்ப்பாணம் நாவலர் வீதியை சேர்ந்த காலஞ்சென்ற திரு.திருமதி துரைச்சாமி கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திரு.துமாகாந்தன் அவர்களின் அன்பு மனைவியும்,
காந்தரூபன் (ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகம்),துவாரகன் (ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழகம்) ஆகியோரின் அருமைத்தாயாரும்,
அமலன் (கொழும்பு), அனுலன் (அவுஸ்ரேலியா), அமிர்தா (கனடா), அஞ்சலா (லண்டன்) ஆகியோரின் அருமை சகோதரியும்,
பவாணி, வாசுகி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கஜேந்திரன் மற்றும் ஜெயப்பிரகாஷ்,ஆகியோரின் மைத்துனியும்,
விதுரன்,விருஷிகா ஆகியோரின் மாமியாரும்,
சஞ்சித்,ராகவி,ஜானுஜா,அனுஜா,ஜனன் ஆகியோரின் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரிகைகள் 10-07-2021 ம் திகதி சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் மஹிந்த மலர்ச்சாலையில் நடைபெற்று இறுதிக் கிரியைகளின் பின் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
தகவல்:- துமாகாந்தன்(கணவர்)
தொ.பே : +94 77 658 7795
விலாசம்;-
33,6/1,42 வது ஒழுங்கை
வெள்ளவத்தை
கொழும்பு 6
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (10/07/2021 11:22)
