திரு அகிலேந்திரன் நவரத்தினம்

அகிலேந்திரன் நவரத்தினம்

தோற்றம்: 15 மே 1942 - மறைவு: 24 மே 2020

கொழும்பைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வதிவிடமாகவும் கொண்ட அகிலேந்திரன் நவரத்தினம் அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.


அன்னார், காலஞ்சென்றவர்களான நவரத்தினம் மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
 
காலஞ்சென்றவர்களான பரிபூரணானந்தா(ஆயுர்வேத வைத்தியர்) சிவமங்கையர்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கங்காதேவி(பிரித்தானியா/ கைலாச பிள்ளையார் கோவில் நல்லூர்) அவர்களின் அன்பு  கணவரும், 

ரதினி(கனடா), ஜயந்தி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பிரபாகரன்(கனடா), நிரஞ்சன்(Charles- பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அகிலேந்தினி(பபி- கனடா), கமலேந்திரன்(ராஜு- கொழும்பு), காலஞ்சென்ற திலகேந்தினி(சீதா), வருணேந்திரன்(குமார்- கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற ராஜதேவன், செல்வகுமாரி(கொழும்பு), காலஞ்சென்ற அபயவர்தன, றோஹினி(கொழும்பு), லோகநாதன்(அவுஸ்திரேலியா), வசந்தாதேவி(கனடா), செந்தில்நாதன்(அவுஸ்திரேலியா), சண்முகநாதன்(நியூசிலாந்து), பத்மாதேவி(பிரித்தானியா), விக்னராஜா(பிரித்தானியா), குமாரராஜா(அவுஸ்திரேலியா), உதயகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டில்ஷாயி- நவீன்(அவுஸ்திரேலியா), டனன்ஜெய்(கனடா), செல்வின்(பிரித்தானியா), மேதவின்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
நேரடி ஒளிபரப்பு:-

11th Jun 2020 11:15 AM

தகனம்:-
 
Thursday, 11 Jun 2020 11:15 AM
Croydon Cemetery
Mitcham Road, London CR9 3AT, United Kingdom

தொடர்புகளுக்கு:-
 
ரதினி பிரபாகரன் - மகள்
Mobile : +1 647 574 9160

ஜயந்தி ஜெயரட்ணம் - மகள்
Mobile : +44 750 511 5332

அகிலேந்தினி ராஜதேவன்(பபி) - சகோதரி
Mobile : +1 416 759 4215

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (31/05/2020 03:31)