திருமதி. அகிலேஸ்வரி ஸ்ரீஸ்கந்தபால் (ராதா)

அகிலேஸ்வரி ஸ்ரீஸ்கந்தபால் (ராதா)

தோற்றம்: 15 செப்டம்பர் 1957 - மறைவு: 14 செப்டம்பர் 2022

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட அகிலேஸ்வரி ஸ்ரீஸ்கந்தபால் அவர்கள் 14-09-2022 புதன்கிழமை அன்று கனடாவில் இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு பத்மாவதி(அம்பி) தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கனகசுந்தரம் சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

ஸ்ரீஸ்கந்தபால் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மாதுளன், ரஸ்மி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தி, அன்பு, அசோ, கிருபா, கஜன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரமேஸ், சங்கர், தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி, வான்மதி, பாஸ்கரன், வளர்மதி, கோமதி, சுமதி, விக்கினேஸ்வரி, காஞ்சனா ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,

நிரு, தேனு, சந்தோஷ், வர்கி ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

கபிலன், லக்சா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Saturday, 17 Sep 2022     5:00 PM - 9:00 PM
Monday, 19 Sep 2022       12:30 PM - 1:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
கிரியை:-
 
Monday, 19 Sep 2022        1:30 PM - 3:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
 
தகனம்:-
 
Monday, 19 Sep 2022          3:30 PM
Highland Hills Crematorium
12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (17/09/2022 00:43)