திரு. ஐயாத்துரை பாலச்சந்திரன் (சந்திரன்)

ஐயாத்துரை பாலச்சந்திரன் (சந்திரன்)

தோற்றம்: 19 மார்ச் 1961 - மறைவு: 06 ஜனவரி 2022

யாழ். தெல்லிப்பழை வீமன்காமம் வடக்கைப் பிறப்பிடமாகவும், நியூசிலாந்து Auckland ஐ வதிவிடமாகவும் கொண்ட ஐயாத்துரை பாலச்சந்திரன் அவர்கள் 06-01-2022 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற தம்பையா ஐயாத்துரை, கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற அம்பலவாணர், மகாலட்சுமி தம்பதிகளின் மூத்த மருமகனும்,

சுகித்தா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

சுருதி, பிருதுவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லக்சன் ஸ்டீபன் அவர்களின் அன்பு மாமாவும்,

தவமலர் (பிரான்ஸ்), பாலசுப்பிரமணியம் (ஜேர்மனி), அழகேஸ்வரி (கனடா), கமலேஸ்வரி (கனடா), கணேசானந்தம் (கனடா), இரகுநாதன் (ஜேர்மனி), விமலேஸ்வரி (கனடா) ஆகியோரின் பாசமிகு தம்பியும்,

காலஞ்சென்ற அமிர்தபாலன், நாகேஸ்வரி (ஜேர்மனி), ஜெகதீஸ்வரன் (கனடா), சந்திரலிங்கம் (கனடா), கிருபாமலர் (கனடா), சத்தியமலர் (ஜேர்மனி), சுபவரதன் (கனடா) மற்றும் அனுசா (நியூசிலாந்து), கலைவாணி (பிரித்தானியா), அகிலா (நியூசிலாந்து), பிரசாந்தினி (நியூசிலாந்து), கார்த்திகா (அவுஸ்திரேலியா), அயித்தா (நியூசிலாந்து) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 09 January 2022     4:00 PM - 5:00 PM
Howick Funeral Home
35 Wellington Street, Howick, Auckland 2014, New Zealand
 
கிரியை:-
 
Tuesday, 11 January 2022     3:00 PM - 5:00 PM
Purewa Cemetery and Crematorium
100/102 Saint Johns Road, Meadowbank, Auckland 1072, New Zealand

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/01/2022 13:26)